ரஜினி சொன்ன வெற்றிடத்தை ரஜினியே நிரப்புவார் – மு.க. அழகிரி

தமிழகத்தில் வெற்றிடம் உள்ளது என நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்து உண்மை தான் என்றார். மேலும் அந்த வெற்றிடத்தை ரஜினியே நிரப்புவார் என்றும் அவர் கூறினார். இந்நிலையில் ரஜினி கட்சி தொடங்கினால் அதில் இணைவீர்களா என்ற கேள்விக்கு, அதுகுறித்து தற்போது கூற முடியாது என மு.க.அழகிரி கூறியுள்ளார்.